News Update அம்பானி ஒரு நாளைக்கு ரூ. 163 கோடி சம்பாதிக்கிறார்.28 April 202502 Mins ReadBy Site Admin ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் டி. அம்பானி, ஒவ்வொரு நாளும் வியக்கத்தக்க வகையில் சம்பாதிக்கிறார். அவரின் தினசரி வருமானம் ரூ.163 கோடி என கூறப்படுகிறது.…