Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார்
    News Update

    இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார்

    பிரபாஸ் பாலிவுட் நட்சத்திரங்களை எல்லாம் ஓரம்கட்டி இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரமாக சாதனை படைத்துள்ளார்.
    Site AdminBy Site Admin25 November 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    சமீபத்திய Ormax கணக்கெடுப்பின்படி, பிரபாஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நடிகராக அறியப்படுகிறார். பாலிவுட் ஜாம்பவான்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கானையும், தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுன் ஆகியோரை ஓவர்டேக் செய்துள்ளார் பிரபாஸ். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர், கல்கி 2898 AD இன் வெற்றியால் பிரபாஸின் புகழ் உயர்ந்துள்ளது.

    பிரபலமான தரவரிசையில் முதலிடம்

    அக்டோபர் 2024 இன் “Ormax Stars India Loves” பட்டியலில் பிரபாஸ் இந்தியாவின் சிறந்த திரைப்பட நட்சத்திரமாக முதலிடத்தை பிடித்துள்ளார். நடிகர் விஜய் இரண்டாவது இடத்தையும், ஷாருக்கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் மற்றும் அஜித்குமார் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.

    போட்டி

    அல்லு அர்ஜுன், புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டை எதிர்பார்த்து, ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மகேஷ் பாபு, சூர்யா, ராம் சரண் ஆகியோர் ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பிடித்தனர்.

    இந்தப் பட்டியலில் சல்மான் கான் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் ரசிகர்களின் பரபரப்பு

    பிரபாஸின் வெற்றியை ஆன்லைனில் கொண்டாடிய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். “நம்பர் ஒன் பிரபாஸ் ராஜு” மற்றும் “ரெபெல் ஸ்டார் பிரபாஸ்” என குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். இதனால் இந்திய அளவில் பிரபாஸின் பெயர் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது.

    பாக்ஸ் ஆபிஸ் வெற்றி

    தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான பிரபாஸின்  கல்கி 2898 AD படம், உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.  இந்த குறிப்பிடத்தக்க வெற்றி இந்திய சினிமாவில் பிரபாஸின் தவிர்க்க முடியாத இடத்தை உறுதிப்படுத்தியது.

    பிரபாஸின் உச்சத்திற்கான பயணம் அவரது அபார திறமை மற்றும் பரவலான பிரபலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனால் இந்தியா முழுவதும் அனைவரால் விரும்பப்படும் நட்சத்திரமாக உள்ளார் பிரபாஸ்.

    Prabhas surpasses Shah Rukh Khan and Allu Arjun to become India’s most celebrated male film star, as per the October 2024 Ormax survey. Riding high on Kalki 2898 AD‘s ₹1000 crore success, Prabhas cements his position as a national icon.

    banner India Investment Tamil Nadu
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025

    2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.

    30 May 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi