Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » சமந்தா ‘ஊ சொல்றியா’ பாடல் மூலமாக திரையுலகில் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கினார்.
    Uncategorized

    சமந்தா ‘ஊ சொல்றியா’ பாடல் மூலமாக திரையுலகில் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கினார்.

    'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா" பாடலில் நடனம் ஆடியதற்காக சமந்தா ரூத் பிரபு ரூ. 5 கோடி சம்பளமாக பெற்று சாதனை படைத்தார்.
    Site AdminBy Site Admin15 November 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சமந்தா ரூத் பிரபு. இவர் புஷ்பா: தி ரைஸ் படத்தில் “ஊ சொல்றீயா” பாடலில் நடனம் ஆடி புதிய சாதனை படைத்தார். இந்த ஐந்து நிமிட பாடலுக்காக ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றார் சமந்தா. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகில் ஐட்டம் பாடலுக்கான பெஞ்ச் மார்க்கை உருவாக்கியது.

    பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும், சில சர்ச்சைகளிலும் சிக்கியது. சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததை தொடர்ந்து “ஊ சொல்றீயா” பாடலுக்கு நடனமாடினார். இது தவறான முடிவு என பலரும் விமர்சித்தனர். அத்துடன் அவரது நலம் விரும்பிகள் பலர் ஐட்டம் பாடலில் நடனம் ஆட வேண்டாம். இமேஜை பாதிக்கும் என்று அறிவுறுத்தினர். ஆனால் சமந்தா அதை எல்லாம் தாண்டி இந்த பாடலில் நடனமாடினார்.

    அவரின் துணிச்சலான முடிவால் ‘ஊ சொல்றீயா’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. திரையுலகிலும் சமந்தாவுக்கு ஒரு ரீ என்ட்ரியை கொடுத்தது. “ஊ சொல்றீயா” 2021 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக மாறியது. “ஊ சொல்றீயா” மூலமாக இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.

    சமந்தாவின் துணிச்சலான முடிவுக்ககாகவும், ஒரு ஐட்டம் பாடலுக்குத் தேவையான கவர்ச்சி மற்றும் சிறப்பான நடனத்துக்காகவும்  பாராட்டைப் பெற்றார். மேலும்  ஒரு முன்னணி நடிகையாக மட்டுமல்ல, கேமியோ தோற்றங்களிலும், ஒரே பாடலிலும் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதை நிரூபித்தார் சமந்தா. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளை மிஞ்சும் கட்டணத்துடன், “ஊ சொல்றீயா” பாடல் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.

    Samantha Ruth Prabhu’s electrifying performance in “Oo Antava” from Pushpa: The Rise broke records, earning her Rs 5 crore for a five-minute appearance. Discover the story behind her bold decision and success.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    பிரபாஸின் புதிய படத்திற்காக ரூ. 600 கோடி முதலீடு

    24 April 2025

    கேரளாவைச் சேர்ந்த முதல் பழங்குடியின விமானப் பணிப்பெண்

    17 April 2025

    தமிழ்நாட்டில் தொடங்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை

    10 February 2025

    வருடாந்திர மற்றும் வாழ்நாள் டோல் பாஸ்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    7 February 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi