Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் யார்?
    News Update

    ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் யார்?

    ஹுருன் இந்தியா 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுயமாக தொழில் உருவாக்கிய டாப் 10 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    Site AdminBy Site Admin3 September 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    ஹுருன் இந்தியா 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுயமாக தொழில் உருவாக்கிய டாப் 10 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் 47,500 கோடி சொத்து மதிப்புடன் சோஹோ கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ராதா வேம்பு முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலமாக பணக்கார இந்தியப் பெண்மணி என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    அரிஸ்டா நெட்வொர்க்கின் ஃபல்குனி நாயர் மற்றும் ஜெயஸ்ரீ உல்லாலின் குடும்பம் ரூ.32,200 கோடி மற்றும் ரூ.32,100 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் இணை நிறுவனரான நேஹா பன்சால், ரூ. 3,100 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் இளம் பெண் தொழில்முனைவோராகஉள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகை ஜுஹி சாவ்லா ரூ.4,600 கோடி சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். ஹுருன் இந்தியா 2024 பணக்கார பட்டியலில், செல்வத்தின் அடிப்படையில் பாலிவுட் பிரபலங்கள் முன்னணியில் உள்ளனர்.  வெள்ளித்திரை டைட்டன்ஸ் பிரிவில், ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.4,600 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

    ஷாருக்கான் ரூ.7,300 கோடி சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன் மற்றும் கரண் யாஷ் ஜோஹர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
    இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் 65% பேர் சுயமாக தொழில் துவங்கி முன்னேறியவர்கள். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக்க 54% ஆக இருந்தது.

    மேலும், இந்த ஆண்டு புதிதாக நுழைந்தவர்களில் 64% சுயமாக தொழில்முனைவோர்கள் ஆனவர்கள். ‘ஹுருன் இந்தியா 2024 பணக்கார பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களின் கதைகள் இந்தியப் பொருளாதாரத்தின் கதையைச் சொல்கின்றன’ என்கிறார் ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரெஹ்மான் ஜுனைட்.

    The 2024 Hurun India Rich List positions Radha Vembu as the richest self-made Indian woman with a net worth of ₹47,500 crore. Following her are Falguni Nayar of Nykaa and Jayshree Ullal of Arista Networks. The list also features Neha Bansal as the youngest self-made entrepreneur and Bollywood star Juhi Chawla among the top wealthiest. The trend of self-made wealth continues to rise in India, showcasing a vibrant entrepreneurial spirit.

    banner Business News India Investment Tamil Nadu
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    Site Admin
    • Website

    Related Posts

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025

    2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.

    30 May 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi