Browsing: India

சில மேற்பார்வைக் கவலைகள் காரணமாக, Paytm Payments வங்கி, புதிய வாடிக்கையாளர்களை உடனுக்குடன் உள்வாங்குவதை RBI தடை செய்துள்ளது. வங்கி அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் விரிவான…

டாடா மோட்டார்ஸ் ‘Anubhav’ ஷோரூமை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலில் கார் வாங்கும் அனுபவமாகும். இந்த முன்முயற்சி, தாலுகாக்களில் வரவை அதிகரிக்க உதவும். நாடு…

Viswanathan Anand மற்றும்P. Harikrishna-விற்கு பிறகு உலக சாம்பியனான Magnus Carlsen-ஐ வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த 16 வயதான R. Praggnanandhaa…

அடுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஐஓசி கூட்டத்தொடரை 2023ல் நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதை முன்னிட்டு, ஐஓசியின் 139வது…

நாட்டில் டிஜிட்டல் கரன்சியை (CBDC) ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். டிஜிட்டல் ரூபாய் Blockchain மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்…

கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) இதுவரை இல்லாத அளவில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை அறிமுகப்படுத்தியது. டெண்டரில் 130 டபுள் டெக்கர் உட்பட 5,580…

டெஸ்லா – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க், புதுமையான சிந்தனைகளைக் கொண்டவர். மஸ்கின் யோசனைகளும் திட்டங்களும் எப்போதும் வித்தியாசமானவை.…

பில்லியனர் அம்பானியின் நிறுவனம் மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க்கில்73% பங்குகளை98 மில்லியன் டாலர்களுக்கு வாங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் கொலம்பஸ் சென்டர் கார்ப்பரேஷனின் வழங்கப்பட்ட…

2030ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் சீனா. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஜெர்மனி…

இந்தியாவில் EVகள் செலவு குறைந்தவை மட்டுமல்ல அhttps://youtu.be/HKa-qO6L3Jcவற்றிற்கு வரிச் சலுகைகளும் உள்ளன. EV வாடிக்கையாளர்கள்பிரிவு 80 EEB இன் கீழ் தங்கள் கடன்களுக்கு வரிச் சலுகைகளைப் பெறலாம்.…