News Update இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா16 September 202502 Mins ReadBy News Desk முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவுக்கான பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது. இசையமைப்பாளருடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிய உச்ச…