Author: News Desk

BluArmor என்ற நிறுவனம் ஹெல்மெட்களுக்கான AC-களை தயாரிக்கிறது. இது தற்போது மூன்று வகையான குளிரூட்டிகளை வழங்குகிறது BluSnap2, BLU3 A10, BLU3 A20 என்ற மாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்த்துக்கொள்ளலாம். இந்த மூன்று மாடல்களை தலைகவசத்தின் வெப்பநிலையை 15 டிகிரி செல்சியஸ் வரைக் குறைக்கும் திறன் கொண்டது. BluSnap2, 1X காற்றோட்டத்தையும், BLU3 A10 2X காற்றோட்டத்தையும், BLU3 E20 2X காற்றோட்டத்தையும், 3 வேக விசிறி கட்டுப்பாட்டுடன் வருகிறது. கோடைகாலத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், ரைடர்களுக்கும் பயனளிக்கும் வகையில் BluArms நிறுவனம் இதை தயாரித்துள்ளது. Also Read Related To : Travel | Helmets | BluArmor | Now you can travel wearing AC helmet!

Read More

SpaceX செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்டார்லிங்க் வெள்ளிக்கிழமை அறிவித்ததின்படி, இது 32 நாடுகளில் கிடைக்கிறது. கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் ஸ்டார் இணைப்பு உலகம் முழுவதும் அதிவேக, low latency broadband இணையத்தை வழங்குகிறது. இது உலகளவில் 2,50000க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ட்விட்டரில் நிறுவனம், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளில் அதன் சேவைகள் “கிடைக்கும்” என்பதின் வரைபடத்தைப் பகிர்ந்துள்ளது. இந்த பகுதிகளுக்கு உடனடியாக தங்கள் சேவைகளை அனுப்புவதாகவும் அது அறிவித்தது. ‛Available’ எனக் குறிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆர்டர் செய்யும் நபர்கள் உடனடியாக அவர்களின் Starlink இணைப்பை பெறுவார்கள் என்று நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. Also Read Related To : Starlink | Elon Musk | Technology | Starlink is now available in 32 countries.

Read More

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான TVS நிறுவனம் மலேசியாவை சேர்ந்த Petronas Oil  நிறுவனத்துடன் இணைந்தது. TVS நிறுவன ரேஸ் பைக்குகளுக்கு முக்கிய டைட்டில் ஸ்பான்சர் நிறுவனமாக Petronas இருக்கும் என தெரிகிறது. மேலும் என்ஜின் ஆயிலை TVS-ற்கு வழங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த என்ஜின் ஆயில் Petronas TVS TRU4 Race Pro என்று அழைக்கப்படும். ஏற்கனவே பெட்ரோனாஸ் நிறுவனம் இந்தியாவில் ‘INDIAN OIL’ நிறுவனத்துடன் இணைந்து LPG விநியோகம் செய்வது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் ரேஸிங்’ என்ற பெயரை இனி ‘பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேஸிங்’ என்று அழைப்பதில்  மகிழ்ச்சியளிக்கிறது என TVS நிறுவனம் தெரிவிக்கிறது. Also Read Related To : TVS Racing | Petronas | Auto | TVS joins forces with Petronas.

Read More

சென்னையில் மே 11 BigHaat, முன்னணி மாநிலத்தில் உள்ள விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்காக, தமிழில் தனது மொபைல் செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள70 சதவீத கிராமப்புற மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் மத்திய அரசின் 10வது விவசாயக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 79.38 லட்சம் நில உரிமையாளர்கள் 59.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடுகின்றனர். பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கவும், மகசூல் மற்றும் பயிர் தரத்தை மேம்படுத்தவும் உள்ளீடுகளை இந்த செயலி வழங்குகிறது. விவசாயிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது 180030002434 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் வேளாண் நிபுணர்களுடன் பேசலாம் அல்லது தளத்தின் பலன்களைப் பெற www.BigHaat.com இல் உள்நுழையலாம். Also Read Related To : BigHaat | Farmers | Tamil Nadu | BigHaat Launches Tamil App to Empower Farmers!

Read More

AVA குழுமத்தில் பிராண்டான Medimix புதிய ஆயுர்வேத ஷாம்பூவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Medimix Total Care ஷாம்பூ ஒன்பது இயற்கை மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 80மிலி பாட்டில் 65 ரூபயாகவும் 160மிலி 125 ரூபயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கும். Medimix total care ஷாம்பூவின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் AVA healthcare limited துணைத் தலைவர் சி.ஏ வினைசந்திரன், இயனர்கள் லஞ்சனா விவேக், பிரதிக்ஷா அனூப் மற்றும் Business Management Director விவேக் வேணுகோபால் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர். Also Read Related To : Medimix | Beauty Care | Business | Popular brand Medimix has launched a new shampoo.

Read More

2023ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. அனைத்து நாட்டின் முதலீட்டாளர்களைச் சந்தித்து மேலும் முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு ஏற்கனவே தொடங்கியுள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் துபாய் எக்ஸ்போவில் தமிழக அரசு தனது கூடாரத்தை அமைத்துள்ளது. எரிசக்தி, சரக்கு போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தரவு ஆகியவற்றில் முதலீடுகளை கொண்டு வருவது குறித்து ABQ மற்றும் பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து முதலீடுகளை கொண்டு வர பணிக்குழு அமைக்கப்படும். Also Read Related To : Tamil Nadu | MK Stalin | Investors | 2023 world Investors Conference.

Read More

அழைப்பாளரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் செயலியான Truecaller பற்றி அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் அறிந்திருப்பார்கள். இது பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் பயனர்களின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. 2011-12 ஆம் ஆண்டில், Truecaller மிகப்பெரிய விளம்பரப்படுத்தப்பட்டதில் ஒன்றாகும். மொபைல் போனின் நன்மை தீமைகளைக் கையாளும் தொலைபேசி பயனர்களுக்கு இது உண்மையில் வரப்பிரசாதமாக இருந்தது. Trucaller-இன் வெற்றிகரமான பயணத்தைப் பார்ப்போம்.. மக்களின் தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கியதனால்தான் TrueCaller பிரபலமாகியது.என்னதான் mobile phones life changing சாதனமாக இருந்தாலும், இது அறியப்படாத மொபைல் எண்கள், ஸ்பேம் அழைப்புகள், விரும்பத்தகாத அழைப்புகள் அல்லது தனியுரிமை/பாதுகாப்புக் கவலைகள் போன்ற சிரமங்களைக் கொண்டிருந்தது. ஆதாரத்தைச் சரிபார்க்க உலகளாவிய phone directory எதுவும் இல்லை. அந்த இடைவெளியை Truecaller நிரப்பியது. Nami Zarringhala மற்றும் Alan Mamedi, 2009 இல் Truecaller ஐத் தொடங்கினார்கள். அப்போது அது Blackberryக்கு மட்டுமே கிடைத்தது. உலகளாவிய ஃபோன் பட்டியலில் இருப்பதுமில்லாமல்,…

Read More

ஜனவரி முதல் மார்ச் 2022 வரை டெஸ்லா 305,000 வாகனங்களை உற்பத்தி செய்தது. மேலும் 310,000 வாகனங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. அதனுடன், டெஸ்லா காலாண்டில் மின்சார வாகன விநியோகங்களை பதிவு செய்தது. இது டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையில் ramp-up உற்பத்தியால் வழிநடத்தப்பட்டது. ஏப்ரல் 20, 2022 புதன்கிழமை சந்தை முடிந்த பிறகு 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதி முடிவுகளை டெஸ்லா வெளியிடும். அந்த நேரத்தில், Q1 2022 புதுப்பிப்புக்கான இணைப்பைக் கொண்ட ஒரு சுருக்கமான ஆலோசனையை டெஸ்லா வெளியிடும். இது Tesla Investers Website-இல் கிடைக்கும். Also Read Related To : Tesla | Elon Musk | EV | Tesla Delivers 310K E-Vehicles in Q1 After Production.

Read More

TATA motors நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 41,587 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. Czech நாட்டை சேர்ந்த Skoda நிறுவனம் கடந்த மாதம் 5,152 கார்களை விற்பனை செய்துள்ளது. Toyota நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் 20 லட்சம் கார்கள்களை விற்பனை செய்துள்ளது. Hyundai India நிறுவனம் கடந்த மாதம் 56,201 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. Maruti நிறுவனம் 132,248 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. Mahindra நிறுவனம் கடந்த மாதம் மொத்தமாக 27,603 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. Kia Motors நிறுவனம் 22,622 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. MG Motor India நிறுவனம் 4721 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. Also Read Related To : Auto | Cars | Tata | April 2022 Indian Car Sales Details.

Read More

தமிழக அரசு 256 புதிய E-பைக்குகளை முன்கள வனத்துறை பணியாளர்களுக்கு2.32 கோடி ருபாய் செலவில் வழங்குகிறது. இந்த புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொள்வதை ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது. NITK சேர்ந்த மாணவர் ஒருவர் VIDH YUG 4.0 எலக்ட்ரிக் பைக்கை வனத்துறைக்கு உருவாக்கியிருந்தார். அதே போல ஒரு எலக்ட்ரிக் பைக்கை தற்போது தமிழக அரசும் தமிழக வனத்துறைக்கு வழங்கவுள்ளது. இதனால் வனப்பகுதிகளில் மாசு இல்லாத வாகனங்கள் கொண்டு தினமும் ரோந்து பணி செல்லமுடியும். தமிழக அரசு இதனை யாரிடம் கொள்முதல் செய்யும் என்பதை இதுவரை தெரியப்படுதவில்லை. Also Read Related To : Tamil Nadu | Forest | EV | E-bikes for Forest department in Tamil Nadu.

Read More