இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் இதோ..
முகேஸ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர மதிப்பு – 103 பில்லியன் டாலர்கள்
கௌதம் அதானி, அதானி குழுமம் – $81 பில்லியன்
ஷிவ் நாடார் HCL – $28 பில்லியன்
சைரஸ் பூனவல்லா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா
-$26 பில்லியன்
லட்சுமி என் மிட்டல், ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் – $25 பில்லியன்
ராதாகிஷன் தமானி அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
-$23 பில்லியன்
எஸ்பி ஹிந்துஜா, ஹிந்துஜா நிறுவனம் – $23 பில்லியன்
குமார் மங்கலம் பிர்லா, ஆதித்யா பிர்லா
-$18 பில்லியன்
திலீப் ஷங்வி சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் – $18 பில்லியன்
உதய் கோடக், கோடக் மஹிந்திரா வங்கி – $16 பில்லியன்.
Also Read Related To : Entrepreneurs | India | Billionaires |
India’s Billionaires 2022!