TATA motors நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 41,587 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Czech நாட்டை சேர்ந்த Skoda நிறுவனம் கடந்த மாதம் 5,152 கார்களை விற்பனை செய்துள்ளது.
Toyota நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் 20 லட்சம் கார்கள்களை விற்பனை செய்துள்ளது.
Hyundai India நிறுவனம் கடந்த மாதம் 56,201 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Maruti நிறுவனம் 132,248 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.
Mahindra நிறுவனம் கடந்த மாதம் மொத்தமாக 27,603 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Kia Motors நிறுவனம் 22,622 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
MG Motor India நிறுவனம் 4721 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Also Read Related To : Auto | Cars | Tata |
April 2022 Indian Car Sales Details.