நிலக்கடலை வர்த்தகம்பெயர் போனதாக தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இருந்து வருகிறது
30 கடலை கூலி அறவை மில்கள், தரம் பிரித்து எடுக்கும் மில்கள் 26, 4 கடலை ஆயில் மில்கள் என மொத்தம் 60 மில்கள் இங்கு செயல்படுன்றன.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இங்கு அதிகளவில் வருகின்றன.
கடலை மில்களிலிருந்து தினமும் சுமார் 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள export மார்க்கெட்டில் தான் தினமும் விலை நிர்ணயிக்கப்படும் என மில் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றன.
தரம் பிரித்தெடுத்த வேர்கடலைகளை சென்னை, மும்பையில் உள்ள export agency-களுக்கு அனுப்பி அவர்கள் அதை பிலிப்பையின்ஸ், மலேஷியா, சிங்கப்பூர், தாயிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.
Also Read Related To : Trade | Alangudi | Business News |
2 crore daily trade in peanut trade in Alangudi!