ஒரு ஆண்டுக்கு 2000 புதிய கிளைகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம் என HDFC இயக்குநர் சசிதர் ஜெகதீஷன் தெரிவித்துள்ளார்.
புதிய பரிணாமங்களை HDFC உருவாக்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் இதுவரை HDFC இந்தியாவில் 6000 கிளைகளை கொண்டு இயங்குகிறது.
HDFC நிறுவனத்தை HDFC வங்கியுடன் இணைக்கும் திட்டம் முடிவுக்கு வர 18 மாதங்கள் வரை தேவைப்படும்.
Also Read Related To : HDFC | Business News | India |
Target 2000 new branches per year -HDFC.