திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்கள் செலுத்தும் ரொக்கம் மற்றும் தங்க காணிக்கைகள் மேலும் அதிகரித்து வருகிறது.
திருப்பதியின் உலகப் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடி (சுமார் $30 பில்லியன்).
இது IT சேவை நிறுவனமான விப்ரோ, நெஸ்லே மற்றும் எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் IOC-இன் சந்தை மூலதனத்தை விட அதிகம்.
தற்போதைய வர்த்தக விலையில், திருப்பதி கோவிலின் நிகர மதிப்பு, பல blue-chip இந்திய நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் புது தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள ஏராளமான கோயில்களை TTD நிர்வகிக்கிறது.
Also Read Related To : Tirupati Temple | Wipro | Nestle |
Is Tirupati Temple worth more than Wipro, Nestlé?