30 நிமிடத்திற்கு சார்ஜ் செய்து 500 கிமீ வரை பயணம் செய்யும் காரை Tata motors அறிமுகப்படுத்தவுள்ளது.
ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் அதிக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.
அவின்யா என பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார், 2025-ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது.
அதிக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ளதால் மின்சார உபயோகத்தை குறைக்க உதவும்.
அவின்யா கான்செப்ட் மின்சார வாகனங்களின் முன்னோடியாக இருக்கும் என Tata குழுமத் தலைவர் .
என். சந்திரசேகரன் கூறியுள்ளார்.
Also Read Related To : Tata | Avinya | EV |
Tata motors – 30 min charge, 500 km travel.