பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாடும் கேரளா கொச்சியைச் சேர்ந்த NSRY(Naval Ship Repair Yard) விழாவை கொண்டாடும் வகையில் லாங் பைக் ரைடு சென்றனர்.
இதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கைகோர்த்து அவர்களது Long ride beast-ஆன Royal Enfield Meteor-ஐ ஸ்பான்சர் செய்தது.
இந்த நிறுவனத்துடன் Indian oil நிறுவனமும் ஸ்பான்சர் செய்தது.
10 பேர் கொண்டகுழுவினர் தெற்கு பாதுகாப்பு பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
கொச்சியில் தொடங்கியவர்கள் கோயம்புத்தூர், சேலம், திருச்சி வழியாக சென்னை வந்தடைந்தனர்.
சென்னையில் ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் இளைப்பாறியவர்கள் மீண்டும் கொச்சிக்கு பயணம் மேற்கொண்டனர்.
Also Read Related To : Royal Enfield | Bike Ride | Travel |
Royal Enfield’s 1600 km bike ride!