ட்விட்டர் கடந்த சில வாரங்களில் பெரிதளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
ட்விட்டரின் இந்திய போட்டியாளரான Koo முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப் பார்க்கிறது.
Koo 2020 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது.
கூவின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா, அணியில் சேர ஆட்களைத் தேடுவதாகக் கூறினார்.
குறிப்பாக முதலாளி மஸ்க்கால் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை தேடுவதாக தெரிவித்தார்.
மைக்ரோ பிளாக்கிங் என்பது மக்கள் சக்தியைப் பற்றியது. அடக்குமுறை அல்ல, ”என்று அவர் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்திருந்தார்.
Also Read Related To : KOO | Twitter | Elon Musk |
Koo wants to hire ex-Twitter employees fired by Elon Musk.