ஐந்தாவது வந்தே பாரத் ரயில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் பயணத்தைத் தொடங்க உள்ளது.
இது தென்னிந்தியாவிற்கான முதல் அரை அதிவேக சேவையாகும்.
இந்த ரயில் சென்னை – மைசூரு இடையே மொத்தம் 497 கிமீ தூரத்தை கடக்கும்.
பயணத்தை முடிக்க 6 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும் – சராசரியாக மணிக்கு 74 கிமீ வேகத்தில் செல்லும்.
இது சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூரு இடையே பெங்களூரு நிறுத்தத்தில் மட்டுமே நிற்கும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புதன் கிழமையை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு சந்திப்பு வரை செல்லும் ரயில் எண் 20608.
மைசூரு சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் எண் 20607.
இது ஆட்டோமேட்டிக் கதவுகள் மற்றும் AC Chair Car coaches மற்றும் 180 டிகிரி வரை சுழலும் ஒரு சுழலும் நாற்காலி ஆகியவற்றைக் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : Indian Railways | Vande Bharat Express | Bangalore |
Indian Railways launched the fifth Vande Bharat Express train.