உலக பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளார்.
153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் ஜெஃப் பெசாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
பெர்னார்டு அருனால்டு, 136 பில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், 117 பில்லியன் டாலர் மதிப்புடன் 5-வது இடத்தில் உள்ளார்.
100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வாரன் பஃபெட் 6 வது இடத்தை பிடித்துள்ளார்.
அதே 100 பில்லியன் டாலர் மதிப்புடன் லாரி பேஜ் 7வது இடத்தில் உள்ளார்.
95.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் செர்ஜே பிரின் 8வது இடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் பால்மெர், 93.7 பில்லியன் மதிப்புடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
லாரி எல்லிசன், 93.3 பில்லியன் சொத்து மதிப்புடன் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
Also Read Related To : Gautam Adani | Elon Musk | Business News |
Bloomberg has published the list of the world’s richest people.