Close Menu
    CHANGE LANGUAGE
    What's Hot

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025
    Facebook X (Twitter) Instagram YouTube
    • She Power
    • She Power
    • I AM NOW AI​
    YouTube Facebook Instagram LinkedIn X (Twitter)
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    • Homepage
    • Updates
    • Entrepreneur
    • Interview
    • Women Story
    • Startups
    • Technology
      • Mobile
    • Auto
      • Electric Vehicles
    • More
      • Entertainment
      • Defence
      • Government
      • Events
      • Funding
      • Gaming
      • Middle East
      • Travel
    Change Language
    Channeliam / Channel I'M TamilChanneliam / Channel I'M Tamil
    Change Language
    Home » மூத்த குடிமக்களுக்கான  கம்பேனியன்ஷிப் ஸ்டார்ட்அப்!
    Funding

    மூத்த குடிமக்களுக்கான  கம்பேனியன்ஷிப் ஸ்டார்ட்அப்!

    Ratan Tata Launches India's First Partnership Startup for Senior Citizens
    News DeskBy News Desk17 August 2022Updated:22 June 2023No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Telegram WhatsApp

    தொழிலதிபர் ரத்தன் டாடா, தலைமுறைகளுக்கு இடையேயான நட்புறவை ஊக்குவிக்கும் முயற்சியில், மூத்த குடிமக்களுக்கான இந்தியாவின் Companipnship ஸ்டார்ட்அப் Goodfellows-ஐ தொடங்கி வைத்தார்.

    கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த சாந்தனு நாயுடு குட்ஃபெலோஸ் ஸ்டார்ட்அப்பை நிறுவியுள்ளார்.

    28 வயதான சந்தனு, ரத்தன் டாடா அலுவலகத்தில் பொது மேலாளராக உள்ளார் மற்றும் டாடா குழுமத்தில் பணிபுரியும் அவரது குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஸ்டார்ட்அப் இளம் பட்டதாரிகளை நியமிக்கிறது. அவர்கள் மூத்த குடிமக்களுக்கு தோழமை வழங்குவார்கள்.

    Partnership Startup for Senior Citizens

    எங்கள் முயற்சியில் திரு டாடாவின் முதலீடு, இந்த கருத்தாக்கத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஊக்கமளிக்கும் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.” என்று சாந்தனு கூறினார்.

    முதலீடு குறித்து கருத்து தெரிவித்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, “குட்ஃபெலோஸ் உருவாக்கிய இந்த இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகள் மிகவும் அர்த்தமுள்ளவை என்று தெரிவித்தார்.

    Also Read Related To : Ratan Tata | Investment | Startups |

    Ratan Tata Launches India’s First Partnership Startup for Senior Citizens.

    Goodfellows Investment Ratan Tata Shantanu Naidu Startups Tata
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp
    News Desk

    Related Posts

    அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.

    30 May 2025

    நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்

    30 May 2025

    ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்

    30 May 2025

    2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.

    30 May 2025
    Add A Comment

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    About Us
    About Us

    Welcome to channeliam.com, the first AI-powered digital newsroom in India that revolutionizes the way news is produced, delivered, and consumed. Our media startup is dedicated to uplifting society by providing accurate, reliable and unbiased information.

    Subscribe to Updates

    Get the latest creative news about entrepreneurs, startups, and businesses.

    Updates
    • அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினிகாந்த்.
    • நெஸ்லேவின் ஆதரவை பெற்று யூனிகார்ன் மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ட்ரூல்ஸ்
    • ஃபாக்ஸ்கானின் $1.5 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாடு வளாகம்
    • 2024 ஆம் ஆண்டில் சீனாவை விட அமெரிக்காவிற்கு இந்தியாவுக்கு அதிக ஐபோன்களை அனுப்பியுள்ளது.
    • 2026 ஆம் ஆண்டுக்குள் RCPL 60-70% சந்தைப் பங்கை இலக்காகக் கொண்டுள்ளது
    YouTube Facebook Instagram X (Twitter) Pinterest RSS
    © 2025 Likes and Shares Pvt Ltd. Powered By arbaneo

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Change Language
    Malayalam
    English
    Hindi
    Change Language
    Malayalam
    English
    Hindi