2023 ஆம் ஆண்டில் உலகளவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை Johnson&Johnson நிறுத்துகிறது என அறிவித்துள்ளது.
உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அனைத்து cornstarch அடிப்படையிலான பேபி பவுடர் போர்ட்ஃபோலியோவிற்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்று Johnson&Johnson தெரிவித்துள்ளது.
நிறுவனம் தயாரிப்புகளில் அறியப்பட்ட கல்நார் மாசுபாட்டின் காரணமாக புற்றுநோயை ஏற்படுத்தியதாகக் கூறி 38000 வழக்குகளை எதிர்கொண்டது.
ஊடக அறிக்கைகள், நீதிமன்ற அறை மற்றும் Capitol hill ஆகியவற்றில் வழங்கப்பட்ட Asbestos மாசுபாட்டின் ஆதாரத்திற்கு டால்க் தயாரிப்புகள் பாதுகாப்பானது மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்று பலமுறை மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : Johnson & Johnson | Beauty Products | Business News |
Johnson & Johnson to stop selling baby powder.