HCL டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 84,330 கோடி ஆகும்.
ஈ-காமர்ஸ் அழகு சாதன பொருட்களின் தளமான Nyka என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஃபால்குனி நாயர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 57,520 கோடி ஆகும்.
Biocon நிறுவனரான கிரன் மசும்தார் ஷா மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 29,000 கோடி ஆக உள்ளது.
டாப் 10 பணக்கார பெண்மணிகளில் இந்த ஆண்டு இரண்டு புதிய பெண்கள் இணைந்துள்ளனர்.
இந்த பட்டியலில் போபாலைச் சேர்ந்த ‘ஜெட் செட் கோ’ என்ற நிறுவனத்தின் தலைவரான கனிகா டெக்ரிவால் பட்டியலிலேயே மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : Business | Entrepreneur | India |
India’s three richest women!