ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்சியை மூத்த மகன் ஆகாஷ் அம்பானியிடம் ஒப்படைத்ததை அடுத்து முகேஷ் அம்பானி, மகள் ஈஷா ரிலையன்ஸின் சில்லறை வர்த்தகப் பிரிவின் தலைவராக நியமிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
30 வயதான ஈஷா, Yale பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்தார் .
பின்னர் ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தார். ஈஷா அம்பானி US, McKinsey நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
ஈஷா அம்பானி தனது 16 வயதில் உலகின் இளைய கோடீஸ்வரர்களின் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தபோது முதலில் வெளிச்சத்திற்கு வந்தார்.
2016 ஆம் ஆண்டில் Ajio ஃபேஷன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியதற்காக ஈஷாவுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
தந்தை முகேஷ் அம்பானியின் பழைய அறிக்கையின்படி, ஜியோ தொடங்குவதற்கு ஈஷா தான் உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : Isha Ambani | Reliance | Business |
Isha Ambani appointed as Chairman of Reliance Retail.