கோடை காலம் என்றாலே மின்வெட்டு என்பது தவிர்க்கமுடியாததாக தொடர்ந்து வருகிறது.
காற்றாலை, சூரிய மின் சக்தி போன்ற ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறது.
World Economic Forum வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றாலை மின் உற்பத்தியை உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டி போடுவதாக தெரிவித்துள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி முதல் மூன்று இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டின் காற்றாலை உற்பத்தி ஆஸ்திரேலியா மற்றும் மெக்ஸிகோ நாட்டை விட அதிகமானது.
இதேபோல் ஆண்டுக்கு 20% வளர்ச்சி தொடர்ந்தால் 1.5°C உலக வெப்ப மயமாதல் குறைக்கலாம்.
Also Read Related To : Tamil Nadu | India | Wind Energy |
Tamilnadu competition with world countries in wind power generation.