BluArmor என்ற நிறுவனம் ஹெல்மெட்களுக்கான AC-களை தயாரிக்கிறது.
இது தற்போது மூன்று வகையான குளிரூட்டிகளை வழங்குகிறது
BluSnap2, BLU3 A10, BLU3 A20 என்ற மாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்த்துக்கொள்ளலாம்.
இந்த மூன்று மாடல்களை தலைகவசத்தின் வெப்பநிலையை 15 டிகிரி செல்சியஸ் வரைக் குறைக்கும் திறன் கொண்டது.
BluSnap2, 1X காற்றோட்டத்தையும், BLU3 A10 2X காற்றோட்டத்தையும், BLU3 E20 2X காற்றோட்டத்தையும், 3 வேக விசிறி கட்டுப்பாட்டுடன் வருகிறது.
கோடைகாலத்தில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், ரைடர்களுக்கும் பயனளிக்கும் வகையில் BluArms நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
Also Read Related To : Travel | Helmets | BluArmor |
Now you can travel wearing AC helmet!