இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான TVS நிறுவனம் மலேசியாவை சேர்ந்த Petronas Oil நிறுவனத்துடன் இணைந்தது.
TVS நிறுவன ரேஸ் பைக்குகளுக்கு முக்கிய டைட்டில் ஸ்பான்சர் நிறுவனமாக Petronas இருக்கும் என தெரிகிறது.
மேலும் என்ஜின் ஆயிலை TVS-ற்கு வழங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த என்ஜின் ஆயில் Petronas TVS TRU4 Race Pro என்று அழைக்கப்படும்.
ஏற்கனவே பெட்ரோனாஸ் நிறுவனம் இந்தியாவில் ‘INDIAN OIL’ நிறுவனத்துடன் இணைந்து LPG விநியோகம் செய்வது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் ரேஸிங்’ என்ற பெயரை இனி ‘பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேஸிங்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது என TVS நிறுவனம் தெரிவிக்கிறது.
Also Read Related To : TVS Racing | Petronas | Auto |
TVS joins forces with Petronas.