AVA குழுமத்தில் பிராண்டான Medimix புதிய ஆயுர்வேத ஷாம்பூவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Medimix Total Care ஷாம்பூ ஒன்பது இயற்கை மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
80மிலி பாட்டில் 65 ரூபயாகவும் 160மிலி 125 ரூபயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இது சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கும்.
Medimix total care ஷாம்பூவின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் AVA healthcare limited துணைத் தலைவர் சி.ஏ வினைசந்திரன், இயனர்கள் லஞ்சனா விவேக், பிரதிக்ஷா அனூப் மற்றும் Business Management Director விவேக் வேணுகோபால் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர்.
Also Read Related To : Medimix | Beauty Care | Business |
Popular brand Medimix has launched a new shampoo.