தமிழக அரசு 256 புதிய E-பைக்குகளை முன்கள வனத்துறை பணியாளர்களுக்கு
2.32 கோடி ருபாய் செலவில் வழங்குகிறது.
இந்த புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொள்வதை ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.
NITK சேர்ந்த மாணவர் ஒருவர் VIDH YUG 4.0 எலக்ட்ரிக் பைக்கை வனத்துறைக்கு உருவாக்கியிருந்தார்.
அதே போல ஒரு எலக்ட்ரிக் பைக்கை தற்போது தமிழக அரசும் தமிழக வனத்துறைக்கு வழங்கவுள்ளது.
இதனால் வனப்பகுதிகளில் மாசு இல்லாத வாகனங்கள் கொண்டு தினமும் ரோந்து பணி செல்லமுடியும்.
தமிழக அரசு இதனை யாரிடம் கொள்முதல் செய்யும் என்பதை இதுவரை தெரியப்படுதவில்லை.
Also Read Related To : Tamil Nadu | Forest | EV |
E-bikes for Forest department in Tamil Nadu.