இந்திய சாலைகள் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் டொயோட்டா மிராய் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டது.
International Centre for Automative Technology(ICAT), டொயோடாவுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மிராய் ஹைட்ரஜன் அடிப்படையிலான மேம்பட்ட Fuel Cell Electric Vehicle (FCEL) முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினார்
டொயோட்டா மிராய் ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் ஒருமுறை முழு சார்ஜில் 600 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.
இந்த திட்டம் நாட்டில் வணிக நோக்கங்களுக்காக ஹைட்ரஜன் எரிபொருள் செல் மின்சார வாகனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Indian Oil Corporation Limited (IOCL) வாகனத்திற்கான ஹைட்ரஜனை வழங்கும் அதே வேளையில், டொயோட்டா மிராயை தாமே பயன்படுத்தத் தொடங்குவதாகவும் கட்கரி கூரியுள்ளார்
மேலும் அவை வழக்கமான பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்பதை கண்டறிய உதவும்.
Also Read Related To : Hydrogen Fuel | Toyota | Vehicles |
India’s first Hydrogen fuel cell EV Toyota Mirai launched