அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு கார்ட்டூனை அமுல் இந்தியா தயாரித்துள்ளது.
கார்ட்டூனைப் பகிர்ந்துகொண்டு, அமுல் இந்தியா ட்வீட் செய்தது, “Amul Topical: New action-drama film is a huge hit (sic).”
அல்லு அர்ஜுன் கிரியேட்டிவ் ஆர்ட்வொர்க்கை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த ட்வீட்டுக்கு, “Allu to Mallu to Amullu Arjun (sic)” என்று ரிப்ளை செய்துள்ளார்.
அமுல் டாப்பிகல் ஹேஷ்டேக்கின் கீழ், இந்த பிராண்ட் பிரபலமான தலைப்புகளில் கார்ட்டூன்களைப் பகிர்ந்து வருகிறது.
பன்மொழிப் படமான புஷ்பா, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read Related To : Amul | Pushpa | Entertainment |
Amul’s New Pushpa Cartoon!