2030ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் சீனா.
அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர்.3 ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவின் GDP ஆனது USD மதிப்பில் அளவிடப்படுகிறது, 2021 இல் $2.7 டிரில்லியனில் இருந்து 2030க்குள் $8.4 டிரில்லியன் ஆக உயரும்” என்று IHS Markit Ltd தெரிவித்துள்ளது.
2021-22 முழு நிதியாண்டில், இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம்
8.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் 2022-23 நிதியாண்டில்
6.7 சதவிகித வளர்ச்சியைத் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இ-காமர்ஸின் விரைவான வளர்ச்சி, 4G மற்றும்
5G ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்கு மாறுவது home-grown யூனிகார்ன்களை அதிகரிக்கும்.
Also Read Related To : India | Japan | Economy |
India will overtake Japan to become Asia’s 2nd largest economy