டாடா குழுமம் இந்திய அழகு சாதன சந்தையில் மீண்டும் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
டாடா நிறுவனம்
23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரிவில் இருந்து வெளியேறியது.
இது ஃபுட்வேர், உள்ளாடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் கவனம் செலுத்தும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுச் சந்தை $11 பில்லியனாக இருந்தது.
இது 2025ல் $20 பில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா, 1953 இல் Lakme ஐ இந்தியாவின் முதல் அழகுசாதனப் பிராண்டாக அறிமுகப்படுத்தியது.
1998-ம் ஆண்டு டாடா, ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு Lakme பிராண்டை விற்றது.
Also Read Related To : Tata Group | Beauty Care | Ratan Tata |
Tata Group plans to return to the beauty market after 23 years!