ஸ்மார்ட் மொபிலிட்டி சொல்யூஷன்(Smart mobility solution) நிறுவனமான பவுன்ஸ் ‘பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1’ ஐ வெளியிட்டது.
Bounce Infinity E1 அதன் முதல் நுகர்வோர் மின்சார ஸ்கூட்டர் ஆகும்.
இது ஒரு தனித்துவமான ‘Battery as a service’ விருப்பத்தைக் கொண்டிருக்கும்.
இவை இந்திய சந்தையில், இதுவே முதல் முறையாகும்.
பேட்டரி மற்றும் சார்ஜர் கொண்ட ஸ்கூட்டரின் விலை ரூ.68,999 ஆகும்.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1 ஸ்கூட்டர்கள் அனைத்தும் FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicle)என்பதற்கு தகுதியானவை.
பவுன்ஸ் போட்டியாளர்கள் ஓலா எலக்ட்ரிக், ஆத்தர் எனர்ஜி(Ather energy), ஹீரோ எலக்ட்ரிக், பஜாஜின் சேடக் மற்றும் டி.வி.எஸ். என கருதப்படுகிறது.
Bounce Infinity E1 ஐந்து வண்ண விருப்பங்களில் வருகிறது.
அவை ஸ்போர்ட்டி ரெட், ஸ்பார்க்கிள் பிளாக், பேர்ல் ஒயிட், டெசாட் சில்வர் மற்றும் காமெட் கிரே என்பதாகும்.
Also Read Related To : Bounce | Infinity | EV |
Bounce has launched the Infinity E1 electric scooter.